வாக்காளர் அட்டையில் குறைபாடுகள் இருப்பின், மா.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் உதவியை நாடவும்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் உடனடியாக திருத்தம் செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார்.


No comments :